கணேஷ் சதுர்த்தி மஹோத்சவம் உத்தர சிதம்பரம் ஸ்ரீ நடராஜ மந்திர் சதாரா – 19 – 23, செப்டம்பர், 2012
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் அருளுடன் ஸ்ரீ கணேஷ் சதுர்த்தி மஹோத்சவம் உத்தர சிதம்பரம் ஸ்ரீ நடராஜ மந்திர் சதாரா மகாராஷ்ட்ராவில் வருகிற செப்டம்பர் 19 - 23 வரை நடைபெற உள்ளது.
|
|
|
புதன்கிழமை, 19/9/2012 |
காலை 6.00 – 10.00
மாலை 6.00 – 6.30 |
புண்யாவாசணம், கணேஷ் யாகம் , 511 பால், பஞ்சாம்ருத மஹா அபிஷேகம் , அலங்காரம், பூஜை, ஆர்த்தி |
வியாழக்கிழமை , 20/9/2012 |
காலை 6.00 – 10.00
மாலை 6.00 – 6.30 |
கணேஷ் யாகம், பஞ்சாம்ருத மஹா அபிஷேகம்
சஹஸ்ரநாம அர்ச்சனை, ஆர்த்தி, பிரசாதம் |
வெள்ளிக்கிழமை, 21/9/2012 |
காலை 6.00 – 10.00
மாலை 6.00 – 6.30 |
கணேஷ் யாகம், பஞ்சாம்ருத மஹா அபிஷேகம்
சஹஸ்ரநாம அர்ச்சனை, ஆர்த்தி, பிரசாதம் |
சனிக்கிழமை, 22/9/2012 |
காலை 6.00 – 11.00
மாலை 6.00 – 6.30 |
கணேஷ் யாகம், சஹஸ்ரநாம அர்ச்சனை, பஞ்ச உபச்சார பூஜை, ஆர்த்தி, பிரசாதம் |
ஞாயிற்றுக்கிழமை, 23/9/2012 |
காலை 6.00 – 12.00
மாலை 6.00 – 6.30
மாலை 6.45 – 7.15 |
கணேஷ் யாகம், மஹா அபிஷேகம், சந்தன அலங்காரம், பூஜை ஸ்ரீ கணபதி உ ற் சவ மூர்த்தி திருவீதி உலா மஹா ஆர்த்தி, பிரசாதம் |